பிக் பாஸ் 2 வில் முதலில் சிறைக்கு செல்பவர் இவர் தானாம்..! இவரா என அதிர்ந்த போட்டியாளர்களும் ரசிகர்களும்..! வீடியோ இணைப்பு …!

சினிமா

 

பிக் பாஸ் வீடு என்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்தும் பிரபல படுத்தியும் அழகு பார்த்த வீடு என்று சொல்லலாம் . அத்தனை அழகான வீட்டில் பல அசிங்கங்களும் நடந்துகொண்டு தான் இருக்கின்றது .

 

சகிக்க முடியாத விடயங்களை சகித்துகொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றோம் . இந்த நிலையில் கடந்த வாரம் மமதி சாரி வெளியேற்றப் பட்டு இருந்தார் . இன்று இன்னுமொரு ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது இந்த ப்ரோமோவில் அனந்த் வைத்திய நாதன் வெளியேறினார் .

Related Posts

இதில் அவருக்கு வரம் ஒன்று கிடைக்கிறது . நீங்கள் வீட்டில் இருந்த வரை இவரை சிறையில் அடைக்க வேண்டும் என தோன்றிய நபர் யார்.? அவரை சொல்லுங்கள் சிறையில் அடைப்போம் என்கிறார் அவர் சந்தேகமே இன்றி இவர் தான் என சொல்கிறார்..?

அந்த இவர் யார் என்று ரசிகர்கள் கணித்து சொல்கிறார்கள் . முதலில் சிறை செல்ல வேண்டியவர் மஹத் தானாம்..! காரணம் அவர் செய்யும் செயல்கள் சில்மிசங்களாம்…! மஹத் தான் இம்முறை ஜெயில் ஆஹ் பார்ப்போம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *