பிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்!,பிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்!,பிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்!bigg boss tamil contestants 2019 bigg boss tamil 3 bigg ,boss tamil actress, bigg boss tamil, actress name, the bigg boss tamil, bigg boss show tamil

சினிமா

பிக்பாஸ் இன்று முதல் ஆரம்பமானது. இனி இன்னும் 100 நாட்களுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

முதல் நாளில் வனிதா கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் போட்டியாளர்களுக்கு சில டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டது.

அப்படி கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில் கவின் முகேன் ராவிடம் இங்கிருக்கும் இந்த 5 இளம் பெண்கள்(ரேஷ்மா, சாக்‌ஷி, ஷெரின், அபிராமி, லூஸ்லியா) எனது கேர்ள் பிரண்டுகள் நீ யாரையும் கரக்ட் பண்ணிட கூடாது என கூறினார்.

அதற்கு முகேனும் சரி என்று தான் கூறினார். ஆனால் அந்த 5 பெண்கள் யாரும் முகேனை அண்ணனாக ஏற்று கொள்ளவில்லை. இதனால் எப்படியோ முகேனுடன் அந்த 5 பேரில் யாராவது ஒருத்தருடன் காதல் ட்ராக்கை ஆரம்பித்துவிடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *