பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷெரின் காதலித்து வந்தவர் இவர் தானாம், புகைப்படத்துடன்

அழகுக் குறிப்புகள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் தொடங்கி செம்ம பரபரப்பாக செல்கின்றது. கடைசி சில நாட்களாக எல்லோரும் தங்கள் சோகக்கதையை சொன்னார்கள்.

இதை கேட்ட பிக்பாஸ் வீட்டினர் மட்டுமின்றி இதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே அழுது விட்டனர்.

இந்நிலையில் ஷெரின் இன்னும் தன் சோகக்கதையை சொல்ல ஆரம்பிக்கவில்லை, ஆனால், அவர் இந்த வீட்டிற்குள் வருவதற்கு முன்பே ஒரு சோகம் நடந்துள்ளது.

அது என்னவென்றால் ஷெரின் ராகுல் என்பவரை 8 மாதங்களாக காதலித்து சமீபத்தில் தான் ப்ரேக் அப் செய்தாராம், அனேகமாக அவர் சொல்லப்போகும் கதை இதுவாக கூட இருக்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *