பிக்பாஸ் மீரா மிதுன் பதவி நீக்கம்.. அதிர்ச்சி காரணம்! வெளியானது ஆதாரம்

சினிமா

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.

ஒருகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி மும்பையில் பணியாற்ற துவங்கினார் அவர். அதன் பிறகு தான் ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநில இயக்குநராக பணியமர்த்தப்பட்டிருப்பதாக கூறிய மீரா மிதுன் அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டார்.

இது நடந்து சில மாதங்களே ஆகும் நிலையில் அந்த பதவியில் இருந்து மீரா மிதுன் நீக்கப்பட்டுள்ளார். அதற்கான ஆவணம் கிடைத்துள்ளது.

அவர் மீது FIR உள்ள நிலையில், police clearance certificate அளிக்காத காரணத்தினால் அவர் பதவி நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *