பிக்பாஸ் புகழ் லொஸ்லியா தற்போது எப்படியுள்ளார் தெரியுமா? இன்று வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம் இதோ

சினிமா

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இதை தொடர்ந்து இவரை தமிழ் சினிமாவில் கமிட் செய்ய பலரும் காத்திருக்கின்றனர்.

கூடிய விரைவில் இவரை ஏதாவது ஒரு படத்தில் காணலாம், அப்படியிருக்க லொஸ்லியா எந்த ஊடகங்களையும் சந்திக்காமல் தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு விருது விழாவில் மட்டுமே கலந்துக்கொண்டார், அப்படியிருக்க லொஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இன்று வெளிவந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது, இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *