பிக்பாஸ் பிரபலம் நடிகை ரைசாவுக்கு நேர்ந்த கொடுமை! ஷாக்கிங் போட்டோ

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். மாடலிங்காக இருந்தவர் இந்நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க அது படம் ஹிட்டாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது..

தற்போது அலைஸ், எஃப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்கிராமில் புகைப்படம் வெளியிடுவதற்காக படுத்துக்கொண்டு செல்பி எடுக்க முயன்ற போது போன் அவரின் வாய் மீது விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் அவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *