பலரும் தயங்கிய போதும் இந்த விசயத்திற்காக பல லட்சத்தை வழங்கிய சூர்யா! எதற்கு தெரியுமா

சினிமா

சூர்யா பல இளம் தலைமுறைகளின் ரோல் மாடலாக இருக்கிறார் என்பது அவசியமாக சொல்லவேண்டியது ஒன்று. அகரம் அறக்கட்டளை பலருக்கும் கல்வி சேவை புரிந்து வரும் அவர் நல்ல கதை கொண்ட சில படங்களையும் தயாரித்து வருகிறார்.

தற்போது அவர் ஹீரோவாக நடித்துள்ள சூரரை போற்று படத்தை அவரே தயாரித்துள்ளார். படத்திற்கு பட்ஜெட் அதிகம், இதனால் கதை குறித்து பல கேள்விகள் எழும் என்பதால் அவரே தயாரிக்க முடிவெடுத்தாராம்.

மேலும் படத்தின் காட்சிக்காக விமானம் ஒன்றை ரூ 47 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளாராம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *