பட விழாவில் கவர்ச்சி உடையில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரேயா..! – புகைப்படங்கள் உள்ளே

சினிமா

தமிழ் சினிமாவில் எனக்கு இருவது உனக்கு பதிணெட்டு திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷ்ரேயா.

அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் ஷ்ரேயா.

இந்நிலையில் புது முகங்களின் வருகையாலும், திருமணம் ஆகி விட்டதாலும் மார்க்கெட் இழந்த நடிகை ஷ்ரேயா தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரேயா பட விழா ஒன்றில் கவர்ச்சி உடையில் கலந்து கொண்டு ரசிகர்களின் கண்களை குளிர வைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தான் தனது காதலர் ரஷ்ய தொழில் அதிபரான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தும் அவர் கணவருடன் ரஷ்யா செல்லாமல் படங்களில் நடிக்க இங்கயே தங்கி வருகிறார்.

shriya saran wow

 

shriya saran black bikini

shriya saran bikini

shriya saran too hot

shriya saran cleavage photo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *