பட வாய்ப்புக்காக இப்படியா..? – கயல் ஆனந்தியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..

சினிமா

பிரபு சாலமனின் கயல் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அதனைத் தொடர்ந்து திரிஷா இல்லன்னா நயன்தாரா, பொறியாளன், சண்டி வீரன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார்.

ஒரு பேட்டியில் பேசிய அவர்,திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் என்னுடைய இமேஜை டேமேஜ் செய்து விட்டனர். ரசியக்ர்களுக்கு என் மீது இருந்த எண்ணமே மாரிவிட்டது.

எனக்கு கவர்ச்சி செட் ஆகாது. என்னுடைய உடல்வாகு அப்படி. ஆனால், புக் செய்தபடங்களில் கவர்ச்சியான நடிக்கும் படி கேட்கிறார். கதை சொல்லும் போது எதுவும் சொல்லாமல் படப்பிடிப்பு நடக்கும் போது சொல்கிறார்கள். அதனால்,நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தார் அம்மணி.

இதன் விளைவாக அம்மணியின் மார்கெட் பாதித்தது. தொடர்ந்து பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. இதனால், பேய் வேஷத்தில் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்து விட்டார் அம்மணி.

தற்போது, ஏஞ்சல் என்ற படத்தில் நடித்து வரும் இவர் பேய் வேடத்தில் நடித்து வருகிறார். பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்ட மாட்டேன். ஆனால், பேய் வேஷத்தில் நடிக்க கூட தயார் என்கிற அளவுக்கு இறங்கி வந்து விட்டாரே கயல் ஆனந்தி என்று ஷாக் ஆகியுள்ளனர் ரசிகர்கள்.

தமிழ்சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டகயல் ஆனந்தி இப்போது இருந்த இடம் தெரியாமல் போனது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Updated Image - 1756-1783f9b3aaa0373e336abd2f65368193.jpg 2019-11-27

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *