படுக்கையில் இருந்த படி படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் – வைரல் புகைப்படங்கள்

சினிமா

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றிபெற்றது இந்த திரைப்படம்.
இதைத்தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது யாஷிகாவிற்கு. இதில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா.
இதை பார்த்த பலரும் யாஷிகாவிற்கு ரசிகர்கள் ஆனார்கள். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்ட யாஷிகா நடிகர் மஹத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.
அதன் பின் பிக் பாஸ் இருந்து வெளியேறிய யாஷிகா தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். சமீபத்தில் வெளியான ஜாம்பி திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெற்றது.
சினிமா மட்டுமில்லாமல் பொது இடங்களிலும் கவர்ச்சியாக தான் வருவார் யாஷிகா. இந்நிலையில், தற்போது படுக்கையில் இருந்த படி படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இளசுகளை கிரங்கடித்துள்ளார் அம்மணி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *