படவிழாவில் மேடையிலேயே கண்ணீர் விட்ட நடிகை.. காரணத்தை கேட்டு ரசிகர்களும் கலக்கம்

சினிமா

கன்னடத்தில் கேஜிஎப் படத்திற்கு பிறகு மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள படம் அவனே ஸ்ரீமன்நாராயணன். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளவர் ஷன்வி ஸ்ரீவஸ்தவா.

இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் ஷன்வி பேசும்போது மிகவும் உருக்கமாக பேசி கண்கலங்கிவிட்டார்.

“நான் பல வருடங்களுக்கு முன்பு ராம் கோபால் வர்மாவின் ரவுடி படத்தில் நடித்தபிறகு எனக்கு எந்த வாய்ப்பும் வரவில்லை. ஒன்றரை வருடம் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. வீட்டில் தினமும் உட்கார்ந்து அழுதுள்ளேன். நான் அழகாக இல்லை, எனக்கு நடிக்க தெரியவில்லையோ என கூட யோசித்தேன். ஹைதராபாத்திற்கு வருவதை கூட தவிர்த்தேன். இப்போது திரும்பி வருவது உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது” என கூறி அவர் அழதுவங்கிவிட்டார்.

அந்த வீடியோ இதோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *