நிச்சயதார்த்தம் முடிந்தும் நின்றுபோன பிரபல சீரியல் நடிகையின் திருமணம்- ஓடிப்போன காதலன்

சினிமா

 

ரபல தொலைக்காட்சியில் ரோஜா என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா.

இவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பல கிசுகிசுக்கள் ஏழுந்தன.

தற்போது அவரே தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், காதலித்தது உண்மை தான். கடந்த வருடம் மே 10ம் தேதி எனக்கும், ராகுல் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

சில காரணங்களால் திருமணம் தள்ளிப்போனது, ஆனால் இப்போது எங்களது திருமணம் நின்றுவிட்டது.

கருத்து வேறுபாடு தீர்க்க முடியாத அளவிற்கு பெரிதாகிவிட்டது, அவரும் மலேசியா சென்றுவிட்டார்.

நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இறுதியாக ஒரு நாள் அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது.

இனிமேல் எங்களுக்குள் எதுவும் கிடையாது, நிச்சயதார்த்தத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *