நிகழ்ச்சியில் மிக மோசமாக கவர்ச்சி காட்டிய டிடி- நீங்களா இப்படி? ரசிகர்கள் கடும் திட்டு, இதோ

சினிமா

 

டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களின் சூப்பர் ஸ்டார். இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்றால் அதை பார்க்க பலரும் விரும்புவார்கள்.

இந்நிலையில் இவர் தற்போது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார், இதில் இவர் அணிந்துள்ளது புடைவை என்றாலும், அதை ஒழுங்காக கட்டாமல் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து பலரும் அவரை திட்டி வருகின்றனர், இதோ நீங்களே பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *