நல்ல தானா வாழ்ந்துட்டுயிருந்தீங்க..? தினேஷின் கெட்ட பழக்கத்தால் சண்டை- ரச்சித்தா

சினிமா

இன்றைய சினிமாவில் பெரியத்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் பெரியளவில் ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை தான் ரச்சித்தா.

இவர் பிரிவோம் சிந்திப்போம் தொடரை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் தமிழில் பிரிவோம் சந்திப்போம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வந்தனர்.

நல்ல தானா வாழ்ந்துட்டுயிருந்தீங்க..? தினேஷின் கெட்ட பழக்கத்தால் சண்டை- ரச்சித்தா

மேலும், கணவன் மனைவி இருவரும் இணைந்தே சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள். அந்த வகையில் அண்மையில் ஒரு பேட்டியில், ரச்சித்தா அவரது கணவருக்கு இருக்கும் கெட்ட பழக்கம் குறித்து கூறியுள்ளார். கணவர் தினேஷிற்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறதாம். இதனால் அடிக்கடி ரச்சித்தா அவரோடு சண்டைபோடுவாராம். இந்த பழக்கத்தை போக்க பல முயற்சிகள் எடுத்தாலும் தினேஷ் பழக்கத்தை விடமருகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *