நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க நமது சமையலறையில் இருக்கவேண்டிய ஆறு காரணிகள்:

ஆரோக்கிய சமையல் உடல் ஆரோக்கியம்

 

உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் எளிய, மலிவான பொருட்களின் விவரம் இதோ:

1.முட்டை யின் வெள்ளைக்கரு –

அமினோ ஆஸிட் அதிக அளவில் கொண்ட வெள்ளக்கரு நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது.

 

2.அவரையின-

அவரையின விதைகள் மற்றும் தானியங்கள் (லெகும்ஸ் மற்றும் பல்ஸஸ்) எனப்படும் இரும்புச் சத்து நமது உடல் விரைவாக சக்திபெற உதவுகிறது.

 

3.காப்பி –

பால் மற்றும் சர்க்கரை கலக்காத காப்பி அருந்துவது உடல் மற்றும் மூளைக்கு சுறுசுறுப்பை தருகிறது

4.சிவப்பு மிளகாய் –

இதிலுள்ள வேதிப்பொருள் வளர்சிதை மாற்றம் அதிகரிக்க உதவுகிறது

5.இலவங்கப் பட்டை–

நமது உடலில் உள்ள கொழுப்பு கரைவதற்கு உதவும் இதனை ஒரு நாளில் ஒரு முறையேனும் எடுத்துக் கொள்வது நல்லது

6.சீரகத் தண்ணீர்: –

இரவு முழுவதும் சீரகத்தை சாதாரண நீரில் ஊறவைத்து  அல்லது வெந்நீரில் கலந்து அருந்துவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.  காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதனை அருந்துவது சிறந்த பலனைத் தரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *