நடு இரவில் போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரபல நடிகையின் தம்பி- இவர்தான் அவர்

சினிமா

தமிழில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பாபிலோனா. இவரது சகோதரர் நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் இவரது தம்பி விக்னேஷ் குமார் குடிபோதையில் விருகம்பாக்கம் அருகே தகறாரில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விக்னேஷிடம் இதுகுறித்து விசாரிக்க அவர் குடிபோதையில் போலீசாரை தாக்கியுள்ளார்.

இதனால் விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *