நடிகை ஸ்ரீதேவி-போனி கபூரின் திருமணம் எந்த நடிகரின் வீட்டில் நடந்தது தெரியுமா?- பிளாஷ்பேக்

சினிமா

 

நடிகை ஸ்ரீதேவியின் மரண செய்தி இப்போது யாராலும் நம்ப முடியவில்லை. நேற்றில் இருந்து அவரை பற்றி வரும் தகவல்கள் அனைவரையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் போனி கபூர்-ஸ்ரீதேவி இருவரின் திருமணம் பற்றி ஒரு பிளாஷ்பேக் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அவர்களது திருமணம் நடிகர் விஜயகுமார் வீட்டில் தான் நடந்ததாம். குடும்ப உறுப்பினராக அவ்வளவு நெருக்கமாக பழகியவர் ஸ்ரீதேவி என விஜயகுமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *