நடிகை ரேவதி வாழ்க்கையில் நடந்த துயரம்… நான் செய்த பெரிய தவறு இது தான் என வேதனை

சினிமா

பிரபல திரைப்பட நடிகையான ரேவதி தன்னுடைய வாழ்வில் நான் செய்த தவறு திருமணம் தான் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை ரேவதி. இவர் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போதே, இவர் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் பல சொந்த காரணங்களுகாக விவகாரத்து செய்த இவர், அதன் பின் மீண்டும் திரையுலகில் நடிக்க வந்தார்.

இந்நிலையில் ரேவதி தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் பனிரெண்டாம் வகுப்பு முடிச்சிருந்த நேரம், என்னை பற்றி தெரிந்து கொண்ட பாரதிராஜா, மண்வாசனை படத்தில் என்னை நடிக்கக் கேட்டார்.

அப்போது எனக்கு 16 வயது என்பதால், நான் நடிகையா? என்று மிரண்டு போய் அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் என் மாமா தான் சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *