நடிகை ராதிகா Apte- விற்கு கொரனவா..! அவரே கொடுத்த விளக்கம்

சினிமா

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ராதிகா Apte.

இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆம் ரஜினி நடித்து வெளிவந்த கபாலி படத்தில் கூட இவர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருக்கு கொரானா வைரஸ் பரிசோதைக்காக மருத்துவர்களிடம் அணுகியுயள்ளதாக” தெரிவித்திருந்தார்.

இதனை குறித்து பலரும் இவருக்கு கொரானா தொற்றுவிட்டது என சமூக வலைத்தளங்களில் கிசுகிசுப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது நடிகை ராதிகா Apte இதற்கு விளக்கமளித்துள்ளார் “லண்டனுக்கு சில நாட்களுக்கு முன் தான்

வந்தேன், அதனால் தான் சோதனைகாக மருத்துவர்களை அணுகினேன். இன்னும் பரிசோதனையின் முடிவு

வரவில்லை என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *