நடிகை ஜோதிகாவிற்கு இவ்வளவு திமிரா..? கொந்தளிக்கும் மக்கள்..! வீடியோ உள்ளே..!

சினிமா

 

 

 

தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்க படம் தான் நாச்சியார். ஜோதிகா ஜி.வி பிரகாஷ் இணைந்து நடிக்கிறார்கள் என்று கூறியபோதே படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. பிறகு இந்த படத்தில் டீஸர் வெளியானது, அப்போது ஜோதிகாவின் நடிப்பு, டையாளொக்ஸ் மற்றும் ஜி.வி பிரகாஷ் தோற்றம் அனைத்துமே நம்மை கவர்ந்தது. நிச்சயமாக படத்தை பார்க்கவேண்டும் என்று யோசிக்கும் வகையில் படத்தின் டீஸர் அமைந்தது. அந்த வகையில், இது இயக்குனர் பாலாவிற்கு வேறு லெவல் புகழை தேடி தரப்போகிறது. எப்பவும் இருக்கும் பாலா படம் என்று இந்த படத்தை எடை போட முடியாது.

ஒரு நல்ல ஒன்லைனை எடுத்து, அதில் விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து, கொஞ்சம் அவருடைய பாணியில் அமைத்துள்ளார் இயக்குனர் பாலா. எப்பவும் போல் அவரது படத்தில் இருக்கும் அந்த மூன்று விஷயங்கள் இந்த படத்திலும் இருக்கும். வெறித்தனம்,யதார்த்தம், லோக்கல் டயலாக் என இது மூன்றும் பாலாவின் இந்த படத்திலும் இருக்கிறது. அது வழக்கம் போல் படத்திற்கு பலம் சேர்க்கிறது. அத்துடன் சற்று வித்யாசமாக முறையில் படத்தை எடுத்துள்ளார் பாலா. ஜோதிகா மற்றும் ஜி.வி பிரகாஷ் தவிர வேறு யாரும் பெரிய நடிகர்கள் இல்லை.

நடிகை ஜோதிகாவிற்கு இவ்வளவு திமிரா..? கொந்தளிக்கும் மக்கள்..! வீடியோ உள்ளே..!

படத்தில் ஜோதிகாவின் நடிப்பு அற்புதம். அவரது நடை, உடை, பேசும் வசனங்கள் அனைத்துமே அவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கிறார் ஜோதிகா. படத்தின் இறுதியில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. அதைத்தொடர்ந்து, ஜி.வி பிரகாஷும் இந்த படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். நடிக்க தெரியத்தவர்கள் கூட பாலாவின் படத்தில் நல்ல நடிப்பு கலைஞர்களாகிவிடுகிறார்கள் என்பது உண்மை தான். மேலும், படத்தின் கதாநாயகி இவானா, புதுமுக நடிகை போல் துளியும் தெரியாது. அவ்வளவு நேர்த்தியாக நடித்துள்ளார். மேலும், படத்தின் இறுதி காட்சிகளில் ஜி.வி. பிரகாஷ் அழுகும்போது நமக்கும் அழுகை வரும். அந்த அளவிற்கு படத்தின் வலிமை இருக்கிறது.

மேலும், ஒரு படம் என்றால் அதில் வரும் பாடல்களை பற்றியும் சில விமர்சனங்கள் வரும் அனால், இந்த படம் பொறுத்தவரை இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளதால் படத்தின் இசை அற்புதம். ஒரு நல்ல திரைக்கதையை சாதாரண லொகேஷன்களில் படத்திற்கு தேவையான ஒளிப்பதிவு கொடுத்திருமிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். பாலாவின் வழக்கமான பாணியிலிருந்து சற்று விலகி கொஞ்சம் பொசிட்டிவ்வான அமைந்திருக்கிறது நாச்சியார். நிச்சயமாக ஒரு முறைக்கு இரண்டு முறை பார்க்கலாம்.

நடிகை ஜோதிகாவிற்கு இவ்வளவு திமிரா..? கொந்தளிக்கும் மக்கள்..! வீடியோ உள்ளே..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *