நடிகை அமலா பாலின் காதலர் யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே

சினிமா

 

 

பிரபல நடிகை அமலா பால், இயக்குனர் ஏ. எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டு சில நாட்கள் வாழ்ந்துவிட்டு மனக்கசப்பு காரணமாக பிரிந்துவிட்டார்கள். விவாகரத்திற்கு பிறகும் அமலா பால் பிஸியாக நடித்து வந்தார். சமீபத்தில் கூட ஒரு கார் வாங்கி சர்ச்சையில் சிக்கினார் அமலா பால்.

அதைத்தொடர்ந்து, சில நாட்கள் முன்பு உலகமே காதலர் தினத்தை கொண்டாடியது. சில பிரபலங்களும் அவர்களது கணவர் மற்றும் காதலர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பரிசுகள் கொடுத்து விமர்சையாக கொண்டாடினார்கள். அமலா பால் திருமணம் முறிந்தாலும், இந்த காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார்.

நடிகை அமலா பாலின் காதலர் யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே..!

ஆனால் அவர் காதலர் தினத்தை மனிதர்களோடு கொண்டாடவில்லை, அவரது நாய் குட்டியோடு கொண்டாந்தியுள்ளார். கொண்டாட்டத்தை ஒரு புகைப்படத்தோடு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அமலா பால். அதில் ஒரு பதிவையும் எழுதியுள்ளார், அதில் காதல் காற்றிலும் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *