நடிகை அஞ்சலியை காதலிப்பது உண்மையா? திருமணம் எப்போது?- நடிகர் ஜெய் ஓபன் டாக்

சினிமா

சினிமா பிரபலங்களில் பல ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அந்த பிரபலங்களின் வரிசையில் பேசப்பட்டவர்கள் ஜெய்-அஞ்சலி.

இவர்கள் காதலிக்கிறார்கள், விரைவில் திருமணம், தற்போது லிவ்விங் ரிலேஷன் என அடுத்தடுத்து பல விஷயங்கள் கூறப்பட்டது.

ஆனால் இப்போதெல்லாம் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்கின்றனர். அண்மையில் ஒரு பேட்டியில் ஜெய்யிடம் இதுபற்றி கேட்டபோது, எனக்கே தெரியாத விஷயங்களை மக்கள் கூறுகிறார்கள். கல்யாணம் சந்தோஷமான விஷயம், முடிவானால் கண்டிப்பாக தெரிவிப்பேன்.

அஞ்சலியுடன் காதலில் இல்லை என்றும் அவரை வருங்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *