நடிகர் சூரியின் மகன் செய்துள்ள சாதனை.. முக்கிய பிரபலத்தோடு அவர் இருக்கும் புகைப்படம்

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களில் ஒருவர் சூரி. அவர் அடுத்து ரஜினியின் தலைவர்168 படத்தில் நடிக்கிறார்.

இது ஒருபுறமிருக்க நடிகர் சூரி தன்னுடைய மகன் சஞ்சய் கிரிக்கெட்டில் சாதித்துள்ளதை மகிழ்ச்சியாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அவர் கிரிக்கெட் வீரர் அஸ்வின் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சிறந்த ஆட்டத்திற்காக விருது பெற்றுள்ளார் என சூரி தெரிவித்துள்ளார்.

My son sanjay Madurai cricket Association Under 14age players he got best performance award 💐💐💐

Geplaatst door Soori op Woensdag 18 december 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *