நடிகர் சத்தியராஜின் அழகிய மகளா இது? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? வியப்பில் ரசிகர்கள்

சினிமா

நடிகர் சத்தியராஜின் மகள் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர்.

அவ்வப்போது அரசியல் சார்ந்த கருத்துக்களை கூறி வரும் சத்யராஜ் பொது நலன் சார்ந்த விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் சத்யராஜ்க்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் சிபிராஜூம் ஒரு நடிகர். அவரின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.

divya sathyaraj க்கான பட முடிவு

அண்மையில் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மருத்துவ துறையில் உள்ள குறைபாடுகளை பட்டியலிட்டார்.

ஊட்டச்சத்து நிபுணர் என்ற வகையில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.

divya sathyaraj க்கான பட முடிவு

அதற்காக அரசு மருத்துவமனைகளில் நடத்திய ஆராய்ச்சியின் படி அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. இதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, சிறு வயதில் இருந்தே தனக்கு அரசியலில் ஆர்வம் அதிகம் என்று கூறிய திவ்யா, விரைவில் அரசியலுக்கு வரும் ஐடியா உள்ளது என்றார்.

ஏற்கனவே நடிகர்கள் பலர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகரின் மகளும் அரசியலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். நடிகர் சத்தியராஜ் ரசிகர்களுக்கு இது ஆச்சரியத்தினையும், எதிர்ப்பார்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

divya subbaiah sathyaraj daughter க்கான பட முடிவு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *