நகைச்சுவை மன்னருக்கு இவ்வளவு பெரிய மகனா? செந்தில் ஆரம்பத்தில் என்ன தொழில் செய்தார் தெரியுமா? கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

சினிமா

நடிகர் செந்தில் ஒரு காலத்தில் நகைச்சுவை மன்னராக உலகம் முழுவதும் சுற்றி வந்தவர்.

இன்று வரை நகைச்சுவை நடிகர் செந்திலை எல்லோருக்கும் ஒரு நடிகராக மட்டும் தான் தெரியும். ஆனால், அவர் முதன் முதலாக மதுபான கடையில் தான் பணிபுரிந்துள்ளார்.

பின் நாடகங்களில் சேர்ந்து நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டார். அதற்கு பிறகு மலையூர் மம்முட்டியான் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படம் தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

1984 ஆம் ஆண்டு நடிகர் செந்தில் கலைச் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என்ற இரு மகன்கள் உள்ளார்கள்.

இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவருடைய மூத்த மகன் மணிகண்ட பிரபு ஒரு பல் மருத்துவர்.

இவர் தனது அப்பா, செந்தில் பெயரில் சாலிகிராமத்தில் தான் மருத்துவமனையை வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செந்திலின் மூத்த மகன் ‘உன்னை எனக்கு பிடிச்சிருக்கு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார் . எனினும், இந்த படம் அப்படியே நின்றுவிட்டது.

இன்னொரு மகன் சினிமாட்டோகிராபி படித்து உள்ளார். இந்நிலையில், நடிகர் செந்திலின் அழகிய குடும்பத்தினையும் மகன்களையும் பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். இவ்வளவு பெரிய மகன்கள் இருப்பது பலருக்கு தெரியாதமையால் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *