தூக்கலான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் அபிராமி..! – புகைப்படங்கள் உள்ளே

சினிமா

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அபிராமி வெங்கடாச்சலம் மேகஸின் ஒன்றிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

அபிராமி வெங்கடாச்சலம் ஒரு மாடல் ஆவார். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் அஜித்தின் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திலும் நடித்துள்ளார்.

ஆனால் அதற்கு முன்னதாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸாவதற்கு முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டதால் பிக்பாஸ் அபிராமி என்றே பேசப்பட்டு வருகிறார்.

பட வாய்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *