திரும்பவும் வெளியாகிய அமலாபாலின் பதிய நிர்வாணா வீடியோ ஆடை படத்தின் டீசர் இன்று வெளியானது

சினிமா

மேயாத மான் புகழ் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆடை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் அமலா பால் ஆடை இன்றி வரும் டீசர் இன்று வெளியானது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சினிமா வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் அமலா பால் எப்படி இது போன்று படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்து வருகிறது.

 

 

அதோடு, கேமரா முன்பு எப்படி ஆடை இல்லாமல் இருக்க முடிந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தையே பலரும் டீசரில் எடுத்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஏற்கனவே இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், இப்படியொரு டீசர் தேவையா என்பது தான்

 

இதற்கு முன்னதாக அமலா பால் நடிப்பில் வந்த படங்களிலும் இது போன்று அவர் படு மோசமாக நடித்ததில்லை. ஆனால், கிளாமராக வேண்டுமென்றால் நடித்திருக்கிறார். ஆடை படத்தில் நடித்ததன் மூலம் பலரது விமர்சத்திற்கு உள்ளாகியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படம் வெளிவரும் போது கண்டிப்பாக அமலா பால் இந்த காட்சி நீக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *