திருமணம் பற்றி நடிகை ரித்திகா சிங் சர்ச்சை பேச்சு! ரசிகர்கள் ஷாக்

சினிமா

இறுதிச்சுற்று படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரித்திகா சிங். உண்மையிலேயே குத்துசண்டை வீராங்கனையான அவர் இந்த படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது அருண் விஜய்யின் பாக்ஸர் படத்தில் நடித்து முடித்துள்ள அவர், தற்போது தனது திருமணம் பற்றி சர்ச்சையான கருத்து ஒன்றை கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர் தான் குறைந்தபட்சம் ஐந்து பேரையாவது திருமணம் செய்வேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *