திருமணம் ஆன நடிகருடன் காருக்குள்ளேயே குடும்பம் நடத்தும் இளம் நடிகை – டோஸ் விட்ட தாய்குலம்.

சினிமா

சினிமா நடிகர் நடிகைகள் சுற்றி சர்ச்சைகள் இருக்க வேண்டியது தான். ஆனால், அக்கட தேசத்து இளம் நடிகை ஒருவர் திருமணம் ஆன நடிகருடன் செய்யும் கூத்துகள் நடிகரின் மனைவி காதுக்கு சென்று அந்த இளம் நடிகையின் வீட்டிற்கே சென்று டோஸ் விட்ட சம்பவம் கோலிவுட் வாட்டரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி நடிகரான அவரது படத்தில் முதன் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் அந்த நடிகை. படமும் சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பு பெற்றது.அதனை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார் அந்த இளம் நடிகை.
ஆனால், முதல் படத்தில் நடிகருடன் ஆரம்பித்த நட்பு மெருகேறி அவரது வாழ்க்கைக்கே வேட்டு வைக்கும் நிலைக்கு கொண்டு சென்று விட்டது. நடிகரும் அப்படியான ஆள் இல்லை. ஆனால், இந்த நடிகை விஷயத்தில் கொஞ்சம் ஓவராகவே இருந்து வந்துள்ளார்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நடிகையுடன் காரில் பறந்து விடுவது லேட் நைட்டில் வீடு திரும்புவது, அந்த நடிகையுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்டங்களை இணையத்தில் பரவ விடுவது என இருந்த நடிகரின் போக்கை கண்ட தாய்குலம் அவரது நலம் விரும்பிகள் மூலம் விஷயத்தை அறிந்து சென்னையில் தனியாக தங்கியுள்ள அந்த நடிகையில் வீட்டிற்கே சென்று பயங்கரமாக டோஸ் விட்டு வந்துள்ளார்.
இதனால், இப்போது பொட்டி பாம்பாக அடங்கி கிடக்கிறாராம் அந்த முன்னணி நடிகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *