திருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதிக்கு ஏற்பட்ட கோர முடிவு!!

உடற்பயிற்சி

புதுமண தம்பதி

அவுஸ்திரேலியாவில் பிரதான சாலை ஒன்றில் ஏற்பட்ட தொடர் வாகன விபத்தில் சிக்கி இந்திய புதுமண தம்பதி ஒன்று உ டல் க ருகி ப லியாகியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் லொறியுடன் கார் நேருக்கு நேர் மோ திய வி பத்தில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள் கொ ல்லப்பட்டுள்ளனர்.

கேரளாவின் பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த ஆல்பின் மற்றும் அவரது மனைவி நீனு ஆகிய இருவருமே இந்த விபத்தில் ம ரணமடைந்தவர்கள். விபத்துக்குள்ளான இவரது கார் முற்றாக எ ரிந்து சே தமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதான சாலை வழியாக சென்றுகொண்டிருந்த இவர்களின் கார் லொறி ஒன்றுடன் பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தை அடுத்து மேலும் 7 வாகனங்கள் விபத்தில் சி க்கியுள்ளது. இதில் 10 பேர் கா யமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆல்பின் மற்றும் நீனு தம்பதிக்கு கடந்த ஒரு மாதம் முன்னரே திருமணம் செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *