திருமணதிற்கு பிறகும் இம்புட்டு கவர்ச்சியா.? – வைரலாகும் நடிகை சாயிஷா-வின் புகைப்படம்

சினிமா

வனமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா சைகல். வனமகன் படம் திரைக்கு வரும் முன்பே இவருக்கு அடுத்தடுத்து படம் வாய்ப்புகள் குவிந்தது.
வணமகன் படத்தில் Damn Damn என்ற அறிமுக பாடலில் இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி இவர் போட்ட ஆட்டத்தில் சொக்கிப்போனார்கள் தமிழ் ரசிகர்கள்.
முதல் படம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அறிமுக நாயகிகள் ஜெயரம் ரவியுடன் நடிப்பது ஒரு வரம் என்று ரவியை புகழ்ந்து தள்ளினார்.
தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் பாருங்க என்று அடித்து கூறினார்கள் ரசிகர்கள். அதே போல, கார்த்தி, சூரியா, பிரபுதேவா என வரிசைகட்டி பட வாய்புகள் வந்தன.
நடிகர் கார்த்தியுடன இவர் நடித்த “கடைக்குட்டி சிங்கம்” படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பிரபுதேவா இயக்கத்தில் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக் மற்றும் விஷால் ஆகியோர் நடிக்கின்றனர்.
வனமகன் படத்தில் சாயிஷா அசத்தலாக நடனம் ஆடியிருந்தார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை என்று கூறியவர் கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன் என்று தெரிவித்தார். சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள காப்பான் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
ஆனால், தமிழ் சினிமாவில் முழுமையாக வளரும் முன்பே “கஜினிகாந்த்” என்ற படத்தில் நடித்த போது ஹீரோ ஆரியாவை காதலித்து கூடவே திருமணமும் செய்து கொண்டார். திருமணம் ஆகிவிட்டாலே நம்ம ரசிகர்கள் அந்த நடிகையை ஹீரோயினாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த வகையில், சாயிஷவுக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படத்தில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
இந்நிலையில், விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த சாயிஷா. தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படியான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *