திடீரென திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை- அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ

சினிமா

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் சின்ன சின்ன படங்களில் நடித்து பிரபலமானவர் நக்ஷத்ரா.

இவர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சீரியல்கள் நடித்து வருகிறார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிவகாமி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

இவர் திடீரென நிர்மலா கிருஷ்ணா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர்களது திருமணம் திருவனந்தபுரத்தில் கோலாகலமாக நடந்தது.

அவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாக ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *