தளபதி, தல ரெண்டு பேருமே… பிக்பாஸ் மதுமிதா கூறியுள்ள கருத்து

சினிமா

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை மதுமிதா. அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே தற்கொலை முயற்சி செய்த்தது ரசிர்கர்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்தது. அதனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் அவர்.

இந்நிலையில் தற்போது மதுமிதா சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் தளத்தில் இணைந்தார். அதில் இன்று அஜித் மற்றும் விஜய் பற்றி பேசியுள்ளார் அவர்.

“தளபதி, தல ரெண்டு பேருமே எனக்கு அன்பானவர்கள். ரொம்ப ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க..” என ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார் மதுமிதா.

View image on Twitter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *