தமிழ் பிக் பாஸா இது?, Vijay Tv Bigg Boss Tamil Day 7 Unseen, Morning Masala,

சினிமா

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 வது சீசன் தற்போது முதல் வாரத்தை கடந்துவிட்டது. போட்டியாளர்களுக்கு இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றதும் மகிழ்ச்சி தான்.

இதில் காமெடி நடிகரான டேனியல் ஆரம்பம் முதலே எல்லோரையும் கவர்ந்து வருகிறார். ஆனால் என்ன உள்ளாடை விசயத்தில் இவர் பேசியது சிலருக்கு கொஞ்சம் முகம் சுளிப்பு தான்.

இந்நிலையில் அவர் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் குரல் பயிற்சியாளர் அனந்த் வைத்யநாதனை கேலி செய்யும் விதமாக பேசியிருந்தார்.

இது அனந்துக்கு மன வருத்தத்தை தந்தது. இதனால் அவர் மென்மையுடன் டேனியல் இனி இதுபோல் செய்யக்கூடாது என எச்சரித்தார். இசை என்பது தொழில் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என கூறினார்.

ஆனால் டேனியல் நான் கேலிக்காக பேசவில்லை இது ஒரு காமெடி அவ்வளவு தான். பிக்பாஸிடம் சொல்லி அந்த காட்சியை நீக்க சொல்லிவிடுகிறேன் சார் என மறுபதில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *