தன் மனைவிக்கு விலை உயர்ந்த பரிசை கொடுத்த அக்‌ஷய் குமார், என்ன தெரியுமா இதோ

சினிமா

நடிகர்கள் தனது மனைவிக்கு அவ்வப்போது விலை உயர்ந்த பரிசுகளை கொடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டு கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் தற்போது நாட்டில் விலை உயர்ந்தது என்று குறிப்பிட்டால் அது வெங்காயம் என்று தான் அனைவருக்கும் கூறுவார்கள். ஏன்னென்றால் அந்த அளவிற்கு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் தனது மனைவி Twinkle Khannaவிற்கு வெங்காயத்தால் செய்யப்பட்ட காதணிகளை பரிசளித்துளார்.

இதனை புகைப்படத்தோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் Twinkle Khanna.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *