தன்னை திட்டிய நபரை மோசமாக திட்டிய நடிகர் சரத்குமார்..! வைரலாகும் பதிவு இதோ..!!

சினிமா

அன்றைய முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சரத்குமார். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய சிறந்த திரைப்படங்களை சரத்குமார் விஜயகாந்த் ஆகியோர் மக்களுக்காக கொடுத்திருந்தனர்.

விஜயகாந்த் அரசியலுக்கு சென்ற பின் சரத்குமாரும் அரசியலுக்கு சென்று தனக்கான கட்சி ஒன்றை முடிந்த அளவு மக்களுக்கு உதவி வருகிறார். இந்த நிலையில் அண்மையில் நடிகை ஜோதிகாவின் நடிப்பில் “பொன்மகள் வந்தாள் ” திரைப்படம் வெளியானது,

கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் நடிகர் சரத்குமாரும் தனது வாழ்த்தை தெரிவித்திருந்தார். இதற்கு சிலர் தமிழில் பேச மறுப்பது ஏன்,

உங்களை போன்றவர்களே தமிழில் பதிவு போடா விட்டால் யார் போடுவார்கள் என கேட்டிருந்ததுக்கு கண்டிப்பாக தமிழில் பதிவிடுகிறேன் சகோதரான பதிலிட்டு ட்டுருந்தார். அத்துடன் இன்னுமொரு நபர் மிக மோசமாக பேச அவர் ஸ்டைலில் மோசமாகவே பேசி பதில் கொடுத்துள்ளார் சரத்குமார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *