தங்க சிலை போல் போஸ் கொடுத்து செம்ம ட்ரெண்டிங் ஆன காஜல் அகர்வால், புகைப்படம் இதோ

சினிமா

காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் கையில் தற்போது பல படங்கள் உள்ளது.

விரைவில் தெலுங்கில் சீதா, தமிழில் பாரீஸ் பாரீஸ் ஆகிய படங்கள் இவர் நடிப்பில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இவர் படப்பிடிப்பில் தங்க சிலை போல் நின்று ஒரு போஸ் கொடுத்துள்ளார், அந்த போட்டோ தான் தற்போது வைரல் இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *