சொத்துக்காக இளம்பெண்ணை..? உறவினர்கள் அட்டூழியம்..? ஜெயங்கொண்டத்தில் பர பரப்பு.!!

குற்றம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி ரஞ்சிதா வசித்து வருகிறார்கள், இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார்கள்.

தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறது, இவர்கள் குடும்பத்திற்கும் உறவினர் ஒருவருக்கும் இடையே சொ த்து த கரா று ஏற்பட்டது அதனால் பெரிய பிர ச்ச னையாக மாறியது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதா ம ர்ம மான முறை யில் இ றந் து கிடந்துள்ளார், இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அ திர் ச்சி அடைந்து கா வல்து  றையினருக்கு தகவல் தெரிவித்தார்கள்.

காவ ல்துறையினர் தகவலறிந்து சம் பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சிதாவின் உட லைக் கை ப்பற்றி பி ரேத பரி சோத னைக்கு அனுப்பி வைத்தார், இது குறித்து வழ க்குப்ப திவு  செய்த கா வல்துறை யினர் தீவி ர மாக விசா ரித்து வருகிறார்கள், மேலும் மிக வேகமாக விசா ர ணை நடத்த வேண்டும் என உற வினர்கள் அனைவரும் போ ராட்ட த்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பர பர ப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *