சூப்பர் சிங்கர் புகழ் விக்ரமிற்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ

சினிமா

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மக்களிடம் அதிகம் பிரபலம். பெரியவர்களுக்கான சீசன் 7 வரை முடிந்துள்ளது.

இந்த 7வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் விக்ரம், இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் என நிகழ்ச்சியில் கலாய்த்துக் கொண்டிருப்பார்கள்.

தற்போது அவருக்கு உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் திருமணம் முடிந்துள்ளது. விக்ரம் மற்றும் அவரது மனைவி புகைப்படத்துடன் போட்டு மற்றொரு போட்டியாளரான ஷிவாங்கி தனது இன்ஸ்டாவில் வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *