சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி-செந்திலுக்கு அடித்த அடுத்த லக்!

ஆரோக்கிய சமையல்

.

 

தமிழ்நாட்டின் பாரம்பரிய விஷயம் நாட்டுப்புற பாடல்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் இந்த வகை பாடல்களை கிடைத்த பெரிய வாய்ப்பில் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டவர்கள் செந்தில்-ராஜலட்சுமி.

இவர்கள் முதன்முதலாக சார்லி சாப்ளின் 2 படத்தில் சின்ன மச்சான் என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்கள். இப்போது இவர்கள் அடுத்து ஜோடியாக ஒரு பாடல் பாடியுள்ளனர். என் காதலி சீன் போட்றா என்ற படத்தில் நில்லா கல்லுல என்ற பாடலை பாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *