சீரியல் புகழ் பிரியா பவானி ஷங்கரின் காதலர் இவர் தானாம்! மறைமுகமாக அவரே கூறிவிட்டார்

சினிமா

சீரியலில் இருந்து நடிகையானவர் தான் பிரியா பவானி ஷங்கர். இவரது கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் பிரபலமானது.

அதனை தொடர்ந்து கொஞ்சம் சிலிம் ஆகி மேயாத மான் படத்தின் மூலம் சினிமாக்குள் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம் படம் அவருக்கு இன்னொரு உயரத்தை தந்தது.

இந்நிலையில் பிரியா தனது பாய் ஃபிரண்டான ராஜ் வேலுவின் பிறந்த நாளை சமீபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். அதன் போட்டோக்களை வெளியிட்ட அவர், எல்லாரும் என்னை விட்டு போகும் போது நீ மட்டும் ஏன் எல்லாத்தையும் எனக்காக விட்டு கொடுக்கிறாய் என்று பதிவிட்டுள்ளார்.

இதில் இருந்து அவர்களிடையேயான காதல் வெளிப்படையாக தெரிந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *