சிம்பு, தனுஷ் பட நடிகைக்கு கல்யாணம்! மாப்பிள்ளை இவர் தான் – புகைப்படம் இதோ

சினிமா

தனுஷ் நடித்த மயக்கம் என்ன படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அறிமுகமானவர் ரிச்சா கங்கோத்பாய. பின் சிம்பு நடித்த ஒஸ்தி படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் அமெரிக்காவிற்கு படிக்கப்போய்விட்டார். பின் பல வாய்ப்புகள் வந்த போது படிப்பின் காரணமாக அவற்றை அவர் மறுத்துவிட்டார்.

தற்போது அமெரிக்க நாட்டை சேர்ந்த காதலர் ஜோ லாங்கெல்லா என்பவரை திருமணம் செய்துள்ளார். அமெரிக்கா மற்றும் பெங்காலி என இரு கலாச்சாரங்களில் திருமணம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *