சர்ஜரி இல்லாமல் தொங்கும் மார்பகத்தை வெறும் மூன்றே நாளில் சரி செய்யலாம்…இப்படி செய்யுங்கள்..! பெண்கள் மட்டும் பார்க்கவும்..!

உடல் ஆரோக்கியம்

பெரும்பாலான பெண்கள் மட்டுமே சந்திக்கும் ஓர் அழகு பிரச்சனை தான் தளர்ந்து தொங்கும் மார்பகங்கள். இது வயது, ஹார்மோன் பிரச்சனைகள், பிரசவ காலத்திற்கு பின், எடை குறைவு மற்றும் சில நேரங்களில் உடல் எடை அதிகரிப்பின் காரணமாகவும் ஏற்படும். எனவே மார்பகங்களுக்கு சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டு வர வேண்டியது அவசியம். மார்பகத்தை பெரிதாக்குவதற்கான வழிகள்!!!

தற்போது தொய்வடைந்த மார்பகங்களுக்கான ஏராளமான மசாஜ் க்ரீம்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்த க்ரீம்களைப் பயன்படுத்தினால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவே அவற்றைத் தவிர்த்து, இயற்கை வழிகளை நாடுவதே மார்பகங்களுக்கு நல்லது.

இங்கு தளர்ந்து தொங்கும் மார்பகங்கள் குறித்து மக்களிடையே உள்ள சில தவறான கருத்துக்களும், உண்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

மார்பகங்களில் எந்த ஒரு தசைகளும் இல்லை. அது இழைம திசுக்களை மட்டுமே கொண்டுள்ளது. எனவே உடற்பயிற்சியின் மூலம் மார்பகங்களை பெரிதாக்க முடியாது. இருப்பினும் புஷ் அப் செய்வதன் மூலம், மார்பகங்களின் வடிவம் அழகாக்கப்பட்டு, மார்பகங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் வெளியேற்றப்படும். எனவே உங்கள் மார்பகங்கள் தளர்ந்து தொங்காமல் இருக்க வேண்டுமெனில், பளு தூக்குதல், செஸ்ட் பிரஸ் போன்றவற்றை செய்து வாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *