சர்ச் சை க்குரிய மீரா மிதுனுக்கு திடீர் திருமணம்! மணப்பெண் கோலத்தில் தீ யாய் பரவும் காணொளி..!

சினிமா

ச ர்ச்சை க்கு புகழ் போன மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் மணப்பெண் அலங்காரம் செய்து ஒரு காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் சிரித்தபடி விரைவில் திருமணம் செய்யப் போவதாக கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, மீரா மிதுனின் ஃபேன்ஸ் அவர் உண்மையில் சொல்கிறாரா அல்லது விளம்பரத்தில் நடிப்பதற்கான கெட்டப்பா என்று புரியாத குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *