கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அழகிய வரம்! பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெத்துக்கனும்… நெகிழ வைத்த காட்சி

சினிமா

மற்றவர்கள் எல்லோரும் பெற்றவர்களுக்கு நிகராக முடியாது. பெற்றவர்கள் மட்டும் தான் இறைவனுக்கு நிகரானவர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.

இந்த வாழ்க்கையில் ஒரு மனிதன் அடையக்கூடிய எல்லா பதவிகளையும் விட மகிழ்ச்சியும், பெருமையும் வாய்ந்தது பெற்றோர் என்ற பதவியே.

ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீக்குச்சியின் மரணம்.

ஆனால் நாம் தியாகத்திற்கு எடுத்துக்காட்டாய் மெழுகுவர்த்தியை தான் கூறிக் கொண்டிருக்கிறோம். தாய், தந்தையின் அர்ப்பணிப்பும் அப்படி தான்.

இன்றைய காலத்தில் பலர் தாய், தந்தையை ஒரு சுமையாக தான் பார்க்கிறார்கள். அப்படியான சூழலில் பெற்றோரை குழந்தை போல கவனித்து கொள்ளும் ஒரு சிலர் உலகில் இருக்கிறார்கள். அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காட்சியே. பார்த்து ரசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *