குழந்தையின் முன்பு இத்தனை மோசமான உடையா! அமலா பாலை திட்டும் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே

சினிமா

 

அமலா பால் நடிப்பில் விரைவில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வரவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

ஆனால், படத்தின் தயாரிப்பாளார் படத்தை தள்ளிப்போட, இது படக்குழுவினர்களுக்கே ஷாக் தான்.

இந்நிலையில் அமலா பால் சமீபத்தில் ஒரு குழந்தையுடன் நின்று புகைப்படம் எடுத்தார், அந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த உடை எல்லோராலும் முகம் சுழிக்கப்பட்டது.

பலரும் ஒரு குழந்தை முன்பு இப்படியா உடை அணிவது என்று கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *