குள்ள நடிகரின் அழகிய மனைவி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்

சினிமா

புகழ்பெற்ற நடிகரான கின்னஸ் பக்ரு தனது மனைவியுடன் எடுத்து கொண்ட அழகிய செல்பி இணையத்தில் வைரலாகியுள்ளது.

குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதேவேளை, கின்னஸ் பக்ரு 10 வயதில் ‘அம்பிலிஅம்மாவன்’ என்ற திரைப்படத்தில் நடிப்பு பயணத்தினை ஆரம்பித்தார். தற்போது, 30 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகின்றார்.

இவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. அது மட்டும் அல்ல, இவரின் திருமணம் காதல் திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *