குடியை விட்டொழிக்க அற்புத மருந்து!-சித்தா மற்றும் இயற்கை மருத்துவர்

உடல் ஆரோக்கியம்

தேவையானவை:

மாதுளம் பிஞ்சி – 50 கிராம்

மாதுளம்பூ – 50 கிராம்

வறுத்த சீரகம் – 50 கிராம்

கீழாநெல்லி – 50 கிராம்

கரிசலாங்கண்ணி – 50 கிராம்

மஞ்சள் – 50 கிராம்

மருந்து செய்முறை:

ஆகியவற்றை எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதனை குடியிலிருந்து மீள நினைக்கும் அன்பர்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். விக்கல் கண்டபோது தேனீல் குழைத்து சாப்பிட விக்கல் உடனே நிற்கும். கல்லீரலில் உண்டாகும் புண், கட்டி, சீழ்க்கட்டி, பித்தப்பையில் உண்டாகும் புண், கட்டி, கற்கள் போன்றவற்றையும் அதிசயமாய் குணப்படுத்தும்.

மருந்து கொடுக்கும் நேரம்:

அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தி மயக்கமடைந்திருப்பவருக்கு மாதுளம்பழத்தை நன்றாக இடித்து சாறு பிழிந்து கொடுத்தால் போதும் மயக்கம் தெளியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *