கிளுகிளுப்பான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ள பிக்பாஸ் அபிராமி – வைரல் புகைப்படங்கள்

சினிமா

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 போட்டியளாராக கலந்து கொண்டவர் நடிகை அபிராமி. வீட்டில் இருந்த போது முகேன் மீது ஒருதலைக்காதல் கொண்டிருந்த அபிராமி, பிக் பாஸ் இல் இருந்து வெளியே வந்த பின்பு ஊடகங்களில் அதிகளவில் ட்ரெண்டாகிவருகிறார்.

இந்நிலையில் பகிர்ந்த ஹாட்டான போட்ஷூட் படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிளுகிளுப்பான கவர்ச்சி உடையணிவதாக ரசிகர்களினாலும், பின்பு சக போட்டியாளரான மதுமிதாவினாலும் அபிராமி குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *