கிரேனில் கொண்டுவரப்பட்ட மாலை.. கர்நாடகாவில் விஜய்க்கு இப்படி ஒரு வரவேற்பா? நீங்களே பாருங்கள்

சினிமா

விஜய் தற்போது தனது தளபதி 64 படப்பிடிப்பிற்காக கர்நாடகாவிற்கு சென்றுளார். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த மூன்று நாட்களாக அங்கு அவர் தங்கியுள்ள ஹோட்டல் முன்பு ரசிகர் பட்டாளமே குவிந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்கு வரும் தளபதி விஜய் அவர்களை வரவேற்பதற்காக அவரது 6 இருந்து 60 வரை உள்ள ரசிகர்கள் அனைவரும் ஹோட்டல் முன்பு பெரிய மாலையோடு காத்து கொண்டிருக்கின்றனர்.

Embedded video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *